Kusal mendies
மழையால் கவிடப்பட்டது இலங்கை - நியூசிலாந்து ஆட்டம்!
நியூசிலாந்து அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இலங்கை அணியானது இரண்டிலும் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (நவ.19 )பல்லகலே சர்வதெச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இலங்கை அணி ஒருநாள் தொடரை வென்றுள்ளதன் காரணமாக, இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றவும், இப்போட்டியில் நியூசிலாந்து ஆறுதல் வெற்றியை தேட முயற்சிக்கும் என்பதாலும் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன.
Related Cricket News on Kusal mendies
-
SL vs NZ: மூன்றாவது போட்டிக்கான இலங்கை அணியில் இருந்து முக்கிய வீரர்கள் விடுவிப்பு!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாஅது ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணியில் இருந்து குசால் மெண்டிஸ், பதும் நிஷங்கா, கமிந்து மெண்டிஸ் மற்றும் அசிதா ஃபெர்னாண்டோ ஆகியோர் ஒருநாள் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24