Lucknow super
ஐபிஎல் 2022: ஏலத்தில் லக்னோ அணியின் திட்டம் குறித்து வாய் திறந்த கவுதம் கம்பீர்!
ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள லக்னோ அணி கே.எல்.ராகுலை கேப்டனாக ஒப்பந்தம் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த அணியின் பெயர் முதல், வீரர்கள் தேர்வு வரை பின்னால் இருந்து செயல்படுவது கவுதம் கம்பீர் ஆகும். அவர் லக்னோ அணியின் ஆலோசகராக செயல்படவுள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலத்திற்காக லக்னோ அணி கே.எல்.ராகுல், ரவி பிஸ்னாய், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகிய மூன்று பேரை தேர்வு செய்துள்ளது. முதலில் ரஷித் கானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறிய நிலையில், கம்பீர் வந்தவுடன் ஒட்டுமொத்த திட்டத்தையும் மாற்றினார். ரஷித் கானின் இடத்திற்கு இதுவரை ஒரு சர்வதேச போட்டிகளில் கூட விளையாடாத ரவி பிஸ்னாயை தேர்வு செய்தார்.
Related Cricket News on Lucknow super
-
முன்னாள் வீரர் கம்பீருக்கு கரோனா!
இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: லக்னோ அணியின் அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு!
ஐபிஎல் 15ஆவது சீசனில் புதிதாக ஆடவுள்ள லக்னோ அணி, அதன் அதிகாரப்பூர்வ பெயரை அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47