Maheesh theekshana
CWC 2023 Qualifiers: தீக்ஷனா, நிஷங்கா அபாரம்; விண்டீஸை வீழ்த்தியது இலங்கை!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற சூப்பர் 6 சுற்றின் 9ஆவது ஆட்டத்தில் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் பிராண்டன் கிங் 10, ஷமார் ப்ரூக்ஸ் 2, கேப்டன் ஷாய் ஹோப் 2, நிக்கோலஸ் பூரன் 14 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்ப, மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜான்சன் சார்லஸும் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
Related Cricket News on Maheesh theekshana
-
CWC 2023 Qualifiers: நிஷங்கா அதிரடியில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது இலங்கை!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
CWC 2023 Qualifiers: ஸ்காட்லாந்தை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி!
ஸ்காட்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐசிசி டி20 தரவரிசை: சூர்யா தொடர்ந்து முதலிடம்; தீக்ஷனா அசுர வளர்ச்சி!
ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். ...
-
NZ vs SL, 1st T20I: சூப்பர் ஓவரில் நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை!
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி சூப்பர் ஓவர் முறையில் வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றது. ...
-
SA20 League: சதமடித்து மிரட்டிய டூ பிளெசிஸ்; ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அசத்தல் வெற்றி!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SA20 League: மிரட்டிய கிளாசென்; சூப்பர் கிங்ஸுக்கு 179 டார்கெட்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: கிளென் பிலீப்ஸ் காட்டடி சதம்; இலங்கைக்கு 168 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: இலங்கைக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: லாம்ரோர், தினேஷ் கார்த்திக் அதிரடி; சிஎஸ்கேவுக்கு 174 டார்கெட்!
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது சிஎஸ்கே!
ஐபிஎல் 2022: ஆர்சிபிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இந்த சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
டி20 உலகக்கோப்பை: ராஜபக்க்ஷ அதிரடியில் இலங்கை வெற்றி!
நமீபியா அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: இலங்கை பந்துவீச்சில் தடுமாறிய நமீபியா!
இலங்கை அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி 96 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SL vs SA: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இலங்கை!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47