Mahmudul hasan
ஷாத்மான் இஸ்லாம் அபார சதம்; வலுவான நிலையில் வங்கதேச அணி!
அயர்லாந்து அணி தற்சமயம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியானது நேற்று சில்ஹெட்டில் உள்ள சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணியில் பால் ஸ்டிர்லிங் மற்றும் கேட் கார்மைக்கேல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினர். இதில் 60 ரன்களைச் சேர்த்த நிலையில் பால் ஸ்டிர்லிங் தனது விக்கெட்டை இழக்க, 59 ரன்களில் கேட் கார்மைக்கேலும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய காம்பெர் 44 ரன்களிலும், லோர்கன் டக்கர் 41 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on Mahmudul hasan
-
BAN vs SA, 1st Test: வங்கதேசத்தை 106 ரன்னில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 106 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
BAN vs SA, 1st Test: முல்டர், ரபாடா அசத்தல் பந்துவீச்சு; தடுமாறும் வங்கதேசம்!
தென் ஆப்பிரிக்க அனிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்களை மாட்டுமே எடுத்துள்ளது. ...
-
பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் இருந்து மஹ்முதுல் ஹசன் ஜாய் விலகல்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வங்கதேச அணியில் இருந்த மஹ்முதுல் ஹசன் ஜாய் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
BAN vs NZ, 1st Test: ஹசன் ஜாய் அரைசதம்; பந்துவீச்சில் கலக்கிய பிலீப்ஸ்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 310 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
SA vs BAN, 1st Test: மஹ்முதுல் ஹசன் சதம்; வங்கதேசம் 298-க்கு ஆல் அவுட்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 298 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. ...
-
NZ vs BAN, 1st Test: நிதானத்தைக் கடைப்பிடிக்கும் வங்கதேசம்!
வங்கதேசத்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 328 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47