Manchester originals vs northern superchargers
மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் அடித்த ஜேமி ஓவர்டன்; வைரல் காணொளி!
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 27ஆவது லீக் போட்டியில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் மற்றும் நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியானது கேப்டன் பில் சால்ட்டின் அதிரடியான அரைசதத்தின் மூலம் இன்னிங்ஸ் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக பில் சால்ட் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் 61 ரன்களைக் குவித்தார்.
நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணி தரப்பில் மிட்செல் சாண்ட்னர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸ் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் காயம் காரன்மாக பெவிலியன் திரும்ப, அவரைத்தொடர்ந்து மேத்யு ஷார்ட், ஒலிவர் ராபின்சன் உள்ளிட்டோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
Related Cricket News on Manchester originals vs northern superchargers
-
இமாலய சிக்ஸரை பறக்கவிட்டு ரசிகர்களை மிரளவைத்த நிக்கோலஸ் பூரன் - காணொளி!
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிவரும் நிக்கோலஸ் பூரன் அடித்த சிக்ஸர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47