Marco jansen: Cricket News & Match Updates
SA vs SL, 1st Test: 42 ரன்களில் சுருண்ட இலங்கை; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்க அணி!
இலங்கை அணி தற்சமயம் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில் தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (நவம்பர் 27) டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஐடன் மார்க்ரம் - டோனி டி ஸோர்ஸி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஐடன் மார்க்ரம் 9 ரன்னிலும், டோனி டி ஸோர்ஸி 4 ரன்னிலும் என விக்கெட்டி இழக்க, அடுத்து களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 16 ரன்களூக்கும், டேவிட் பெட்டிங்ஹாம் 4 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 20.4 ஓவர்கள் முடுவில் 4 விக்கெட்டுகளை இழப்பிற்கு 80 ரன்களைச் சேர்த்த நிலையில், மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைபட்டது. பின் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இப்போட்டியின் முதல்நாள் ஆட்டம் அத்துடன் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. Read More...
Related Cricket News for Marco jansen - Tesst
Sri Lanka Bowled Out For 42 By South Africa, Slump To Their Lowest Score In Test Cricket
SA vs SL, 1st Test: தென் ஆப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
श्रीलंका के खिलाफ टेस्ट सीरीज के पहले मैच के लिए बावुमा, जेनसन और कोएट्जी की प्लेइंग इलेवन में वापसी
Bavuma, Jansen, Coetzee Return To Playing XI For Test Series Opener Against Sri Lanka
IPL 2025 Auction: Rajasthan Royals Sign Nitish Rana For Rs 4.20 Cr; Punjab Kings Buy Marco Jansen For Rs 7 Cr
Bavuma, Coetzee, Jansen Return For South Africa's Home Tests Against Sri Lanka
‘No Excuses’: Head Coach Rob Walter Reflects On South Africa’s 3-1 Defeat To India
3rd T20I: Tilak’s 107 Not Out, Arshdeep’s 3-37 Ensure India Beat South Africa By 11 Runs
SA vs IND, 3rd T20I: ஜான்சன், கிளாசென் போராட்டம் வீண்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2025: சிஎஸ்கே அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ள 4 இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் யார்?
IPL 2025 के मेगा ऑक्शन में CSK 4 बाएं हाथ के तेज गेंदबाजों को कर सकती है टारगेट
I Had To Change Everything About My Bowling, Says Varun Chakaravarthy
2nd T20I: Stubbs Guides SA To Three-wicket Win As Chakaravarthy's Five-fer Goes In Vain (ld)
2nd T20I: Stubbs Guides SA To Three-wicket Win As Chakaravarthy's Five-fer Goes In Vain
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47