Marcus stoinis: Cricket News & Match Updates
AUS vs PAK, 1st T20I: மேக்ஸ்வெல் அதிரடி; பாகிஸ்தானுக்கு 94 ரன்கள் இலக்கு!
பாகிஸ்தான் அணியானது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணியானது 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது இன்று தொடங்கியது. அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக இப்போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 7 ஓவர்களை கொண்ட போட்டியாக இது தொடங்கியது. அந்தவகையில் இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். Read More...
Related Cricket News for Marcus stoinis - Tesst
IPL 2025: LSG Will Try To Pick Many Talented Players In The Auction, Says Coach Langer
Josh Inglis To Lead Australia In White-ball Fixtures Against Pakistan
Inside The Life Of Chefs Behind Cooking Meals For Rohit Sharma, KL Rahul & Suryakumar Yadav
IPL 2025: Wanted Players Who Put Team Before Personal Goals, Says LSG Owner Goenka
फिनिशिंग डिपार्टमेंट में हार्दिक पांड्या के पार्टनर के तौर पर MI इन 3 विदेशी खिलाड़ियों को कर सकती है टारगेट
பாகிஸ்தன் டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் யார்?
பாகிஸ்தான் டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; டெஸ்ட் வீரர்களுக்கு ஓய்வு!
Livingstone Becomes No. 1 T20I All-rounder After Standout Performance Vs Australia
If Teams Do Get Better Of Adam Zampa, Australia Finds It Hard To Win, Says Ponting
Short Eager To Cement His Spot In Australia’s T20I Team After Strong Show Vs England
Marsh Unlikely To Bowl In Upcoming Three T20Is Against England
SCO vs AUS, 2nd T20I: இங்கிலிஸ், ஸ்டொய்னிஸ் அபாரம்; ஸ்காட்லாந்தை பந்தாடியது ஆஸ்திரேலியா!
2nd T20I: ऑस्ट्रेलिया की जीत में चमके जोश इंगलिस, स्कॉटलैंड को 70 रन से हराते हुए सीरीज पर किया 2-0 से कब्ज़ा
SCO vs AUS, 2nd T20I: சதமடித்து மிரட்டிய ஜோஷ் இங்கிலிஸ்; ஸ்காட்லாந்திற்கு இமாலய இலக்கு!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47