Match fixing
அபுதாபி டி10 லீக்கில் வெடித்த மேட்ச் பிக்ஸிங் சர்ச்சை; ஐசிசி அதிரடி நடவடிக்கை!
அபுதாபி டி10 லீக்கின் 2021 தொடரின் போது பல்வேறு ஊழல்கள் செய்ததாக இந்திய அணியின் உரிமையாளர்களான பராக் சங்வி மற்றும் கிரிஷன் குமார் சவுத்ரி உட்பட எட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் குற்றஞ்சாட்டியுள்ளது.
இரண்டு இந்தியர்களும் புனே டெவில்ஸ் அணியின் இணை உரிமையாளர்கள் மற்றும் அந்த சீசனில் அவர்களது வீரர்களில் ஒருவரான முன்னாள் வங்கதேச டெஸ்ட் வீரர் நசீர் ஹொசைன் லீக்கின் ஊழல் எதிர்ப்பு விதிமுறைகளை மீறியதற்காக குற்றம் சாட்டப்பட்டனர்.
Related Cricket News on Match fixing
-
மேட்ச் ஃபிக்ஸிங் குறித்து புகாரளித்த ராஜகோபால் சதீஷ்!
கடந்த வருடம் நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபடுவதற்காகத் தனக்கு ரூ. 40 லட்சம் வழங்க முயன்றதாக பிசிசிஐ, ஐசிசியிடம் தமிழக வீரர் ராஜகோபால் சதீஷ் புகார் அளித்துள்ளார். ...
-
இலங்கை அணியின் முன்னாள் வீரருக்கு ஆறு ஆண்டுகள் தடை; ஐசிசி அதிரடி
ஐசிசியின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் நுவன் சோய்சாவிற்கு ஆறு ஆண்டுகள் தடைவிதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47