Matthew breetzke: Cricket News & Match Updates
சதத்தை தவறவிட்ட கிளாசென், பவுமா, பிரீட்ஸ்கி; பாகிஸ்தானுக்கு 353 ரன்கள் இலக்கு!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதலிரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் மூன்றாவது போட்டியானது இன்று (பிப்ரவரி 12) நடைபெற்றது. கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பாகிஸ்தானை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு டோனி டி ஸோர்ஸி மற்றும் கேப்டன் டெம்பா பவுமா இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் டோனி டி ஸோர்ஸி 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 22 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் பவுமாவுடன் இணைந்த இளம் வீரர் மேத்யூ பிரீட்ஸ்கி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. Read More...
Related Cricket News for Matthew breetzke - Tesst
ODI Debut पर सबसे बड़ी पारी खेलने वाले टॉप 5 बल्लेबाज, 2 देश के लिए खेल चुका खिलाड़ी भी शामिल
முத்தரப்பு ஒருநாள் தொடர்: கேன் வில்லியம்சன் அசத்தல் சதம்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது நியூசிலாந்து!
Tri-Nation Series: Williamson’s First ODI Ton Since 2019 Tops Breetzke’s Historic Debut For SA
दक्षिण अफ्रीकी बल्लेबाज मैथ्यू ब्रीत्जके ने वनडे डेब्यू में बनाया अनोखा रिकॉर्ड
அறிமுக போட்டியில் சதமடித்து சாதனை படைத்த மேத்யூ பிரீட்ஸ்கி!
Matthew Breetzke Posts Highest Individual ODI Score On Debut Vs NZ
Matthew Breetzke ने रचा इतिहास, तोड़ दिया 47 साल पुराना ये World Record; ऐसा करने वाले बने दुनिया के पहले खिलाड़ी
முத்தரப்பு ஒருநாள் தொடர்: மேத்யூ பிரிட்ஸ்கீ அபார சதம்; நியூசிலாந்திற்கு 305 டார்கெட்!
Coetzee Included As South Africa Pick Six Uncapped Players For Tri-series Opener In Pakistan
SA20: Paarl Royals Remain On Top With Win Over Durban’s Super Giants
SA20: Sunrisers Eastern Cape Return To Winning Ways At Kingsmead
Maharaj, Mulder Picked In SA Test Squad Against Pakistan Despite Injuries
Breetzke Added To SA Test Sqaud Vs Sri Lanka As Mulder Ruled Out With Injury
SA vs SL Test: साउथ अफ्रीका को लगा तगड़ा झटका, श्रीलंका के खिलाफ टेस्ट सीरीज से बाहर हुआ घातक ऑलराउंडर
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47