Sa vs pak
நியூசிலாந்து vs பாகிஸ்தான், இரண்டாவது ஒருநாள் போட்டி: ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
New Zealand vs Pakistan 2nd ODI Dream11 Prediction: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ஹாமில்டனில் உள்ள செடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் நியூசிலாந்து அணி ஏற்கெனவே முதல் போட்டியில் வென்ற கையோடு எப்போட்டியை எதிர்கொள்வதால், இதும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற முயற்சிக்கும். அதேசமயம் பாகிஸ்தான் அணியும் இப்போட்டியில் வென்று தொடரை சமன்செய்ய போராடும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Sa vs pak
-
NZ vs PAK: இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து உஸ்மான் கான் விலகல்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து பாகிஸ்தான் தொடக்க வீரர் உஸ்மான் கான் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
அறிமுக ஆட்டத்தில் அரைசதம் கடந்து சாதனை படைத்த முகமது அப்பாஸ்!
ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்திலேயே அதிவேகமாக அரைசதம் கடந்த வீரர் எனும் சாதனையைப் நியூசிலாந்தின் முகமது அப்பாஸ் படைத்துள்ளார். ...
-
NZ vs PAK, 1st ODI: பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
NZ vs PAK, 1st ODI: சாப்மேன் சதம்; மிட்செல், அப்பாஸ் அரைசதம் - பாகிஸ்தானுக்கு 345 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதலவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 345 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நியூசிலாந்து vs பாகிஸ்தான், முதல் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நேப்பியரில் நடைபெறவுள்ளது. ...
-
பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் இருந்து டாம் லேதம் விலகல்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 தரவரிசை: ஆல் ரவுண்டர்களில் முதலிடத்தை தக்கவைத்தார் ஹர்திக் பாண்டியா!
ஐசிசி டி20 ஆல் ரவுண்டர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். ...
-
NZ vs PAK: ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த ஜேம்ஸ் நீஷம்!
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷம் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
NZ vs PAK, 5th T20I: டிம் செஃபெர்ட் அதிரடியில் பாகிஸ்தானை பந்தாடியது நியூசிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 4-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
NZ vs PAK, 5th T20I: பாகிஸ்தானை 128 ரன்களில் சுருட்டியது நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 129 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நியூசிலாந்து vs பாகிஸ்தான், ஐந்தாவது டி20 போட்டி: ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (மார்ச் 26) வெலிங்டனில் உள்ள ஸ்கை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
NZ vs PAK, 4th T20I: பாகிஸ்தானை வீழ்த்தி டி20 தொடரை வென்றது நியூசிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான 4ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 3-1 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது. ...
-
NZ vs PAK, 4th T20I: நியூசிலாந்து பேட்டர்கள் அதிரடி; பாகிஸ்தானுக்கு 221 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 221 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24