Mayank yadav pace
ஆஸி வீரர்களை வேகத்தால் அலறவிட்ட மயங்க் யாதவ்; வைரலாகும் காணொளி!
ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் இந்தியாவின் இளம் வீரர்கள் நட்சத்திர வீரர்களாக உருவெடுத்து வருகிறார்கள். இதில் ரவிச்சந்திரன் அஸ்வின், சூர்யாகுமார் யாதவ், ரிங்கு சிங், நடராஜன், உம்ரான் மாலிக், இஷான் கிஷான் போன்ற வீரர்கள் மிக முக்கியமானவர்களாக பார்க்கப்படுகின்றனர். ஏனெனில் இவர்கள் ஐபிஎல் தொடரின் மூலம் இந்திய அணிக்குள் இடம்பிடித்ததுடன், சர்வதேச கிரிக்கெட்டிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி நட்சத்திர வீரர்களாக உருவெடுத்துள்ளனர்.
அந்தவரிசையில் தற்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் இளம் வேகப்பந்த் வீச்சாளர் மயங்க் யாதவும் தனது பெயரை பதிவுசெய்துள்ளார். மணிக்கு சுமார் 150 கிமீ வேகத்தில் சராசரியாக பந்துவீசிவரும் அவர், பஞ்சாப் அணிக்கு எதிரான தனது அறிமுக போட்டியிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
Related Cricket News on Mayank yadav pace
-
மயங்க் யாதவ் தான் யார் என்பதை இந்த உலகிற்கு காட்டிவிட்டார் - நிக்கோலஸ் பூரன்!
மயங்க் யாதவ் போன்ற ஒரு இளம் வீரரிடம் இருந்து இப்படி ஒரு செயல்பாடு வெளிப்படுவது என்பது அனைவரையும் உத்வேகப்படுத்த கூடிய ஒன்றாகும் என லக்னோ அணி கேப்டன் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47