Mi vs dc probable xi
Advertisement
ஐபிஎல் 2021: எஸ்ஆர்எச் vs ஆர்ஆர் அணிகளின் உத்தேச பிளேயிங் லெவன்!
By
Bharathi Kannan
September 27, 2021 • 15:24 PM View: 1101
ஐபிஎல் 14வது சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி இன்று துபாயில் நடக்கிறது. சன்ரைசர்ஸ் அணி ஏற்கனவே இந்த சீசனில் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், ராஜஸ்தான் அணிக்கு இது முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.
இந்த போட்டிக்கான சன்ரைசர்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி தொடர்ச்சியாக திணறிவரும் தொடக்க வீரரும் முன்னாள் கேப்டனுமான டேவிட் வார்னர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய் சேர்க்கப்படலாம். அதேபோல கேதர் ஜாதவுக்கு பதிலாக விராட் சிங் அல்லது பிரியம் கர்க் ஆகிய இருவரில் ஒருவர் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Related Cricket News on Mi vs dc probable xi
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement