Mitchell marsh: Cricket News & Match Updates
மிட்செல் மார்ஷ் அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளன. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும், ஒரு போட்டி மழையாலும் கைவிடப்பட்டுள்ளது.இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது மவுண்ட் மவுங்கானூயில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் டிம் செஃபெர்ட் அதிரடியாக விளையாட, மறுமுனையில் களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக டிம் செஃபெர்ட் 48 ரன்களையும், மைக்கேல் பிரேஸ்வெல் 26 ரன்களையும் சேர்த்தது. Read More...
Related Cricket News for Mitchell marsh - Tesst
8 चौके 7 छक्के और 103 रन! Mitchell Marsh ने Bay Oval ने तूफानी सेंचुरी ठोककर रचा इतिहास, एक साथ बनाए कई महारिकॉर्ड
Mitchell Marsh ने की Babar Azam के महारिकॉर्ड की बराबरी, दुनिया के सिर्फ दो खिलाड़ी ही कर पाए हैं ये कारनामा
NZ vs AUS 3rd T20I: Mitchell Marsh का तूफानी शतक, ऑस्ट्रेलिया ने न्यूजीलैंड के खिलाफ टी20 सीरीज जीती
'मुझे तो लगा था कि रिटायरमेंट ले लूँ', ऑस्ट्रेलिया के खिलाफ बारिश से रद्द हुए मैच के बाद मिचेल मार्श का मजेदार बयान हुआ वायरल
நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!
Marsh Powers Australia Past Robinson’s Century In Chappell-Hadlee T20I Series Opener
NZ vs AUS: टिम रॉबिन्सन का शतक गया बेकार, मिचेल मार्श की तूफानी पारी से ऑस्ट्रेलिया ने पहले T20I में न्यूजीलैंड को रौंदा
Inglis To Miss NZ Tour Due To Calf Strain, Carey Named As Replacement
VIDEO: स्टार्क अपने कैप्टन को ही रिटायरमेंट का बताना भूल गए, तेज़ गेंदबाज ने किया बड़ा खुलासा
Want To Milk My Body As Much As I Can For Playing Test Cricket: Starc
AUS vs SA, 3rd ODI: ஹெட், மார்ஷ், க்ரீன் அபாரம்; தென் ஆப்பிரிக்காவி வீழ்த்தி ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி!
Travis Head और Mitchell Marsh की जोड़ी ने रचा इतिहास, 250 रनों की साझेदारी करके तोड़ा 22 साल पुराना महारिकॉर्ड
Head, Marsh And Green Centuries Set Up Australia’s Thumping 276-run Consolation Win
AUS vs SA 3rd ODI: घुटने पर आ गई साउथ अफ्रीका, ऑस्ट्रेलिया ने तीसरा वनडे 276 रनों से जीता
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47