Mitchell marsh: Cricket News & Match Updates
ஐபிஎல் 2025: ரிஷப் பந்த் அதிரடி சதம்; ஆர்சிபி அணிக்கு 227 டார்கெட்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மிட்செல் மார்ஷ் மார்ஷ் மற்றும் மேத்யூ பிரீட்ஸ்கி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய மேத்யூ பிரீட்ஸ்கி ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 14 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் மிட்செல் மார்ஷுடன் இணைந்த கேப்டன் ரிஷப் பந்த் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதிலும் குறிப்பாக இந்த சீசன் முழுவது பேட்டிங்கில் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தடுமாறி வந்த அவர் இந்த போட்டியில் அபாரமாக விளையாடி ஃபார்முக்கு திரும்பினார். Read More...
Related Cricket News for Mitchell marsh - Tesst
IPL 2025: Dubey A Very Clever Bowler, Very Pleased With His Performances, Says Vettori
IPL 2025: Loss Against SRH Could Push GT To Third Or Fourth, Says Bangar
IPL 2025: Marsh’s Century, O'Rourke’s Three-fer Give LSG 33-run Win Over Top-ranked GT (ld)
IPL 2025: William O'Rourke Picks 3-27 As LSG Secure 33-run Win Over Top-ranked GT
ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அசத்தல் வெற்றி!
6, 4, 6, 4, 4- राशिद खान का ओवर बना मिचेल मार्श का शो, एक ओवर में ठोके 25 रन; VIDEO
IPL 2025: Mitchell Marsh’s 117 Leads Lucknow Super Giants To A Mammoth 235/2
IPL 2025: मार्श के 117 रन और पूरन के तूफानी शॉट्स से लखनऊ सुपर जायंट्स ने गुजरात की गेंदबाज़ी की उड़ा दी बखिया, बनाए 235 रन
ஐபிஎல் 2025: மிட்செல் மார்ஷ் அதிரடி சதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 236 டார்கெட்!
'Credible News Will Help More': Pant Calls Out Netizen For Sharing 'fake' Post On His IPL Future
IPL 2025: Marsh Rallies Behind LSG Skipper, Says Pant Will Be Back In The Last Two Games
நாங்கள் விளையாடிய விதத்தில் பெருமை கொள்கிறோம் - ரிஷப் பந்த்!
IPL 2025: Abhishek's Blazing Fifty, Klaasen's Composed 47 Help SRH Knock Out LSG
IPL 2025: Abhishek's Blazing Fifty, Klaasen's Composed 47 Help SRH Knock Out LSG
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47