Lsg vs rcb ipl 2025
எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்த ஜித்தேஷ் சர்மா!
லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதுடன், புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
இப்போட்டி ஆர்சிபி அணி ஒரு கட்டத்தில் 123 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் ஜோடி சேர்ந்த மயங்க் அகர்வால் மற்றும் ஜித்தேஷ் சர்மா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜித்தேஷ் சர்ம 85 ரனகளையும், மயங்க் அகர்வால் 40 ரன்களையும் சேர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இந்த வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
Related Cricket News on Lsg vs rcb ipl 2025
-
மேல் முறையீட்டை வாபஸ் பெற்ற ரிஷப் பந்த்; நெகிழ்ச்சியில் கட்டியணைத்த ஜித்தேஷ் - காணொளி!
ஆர்சிபி அணி வீரர் ஜித்தேஷ் சர்மாவின் ரன் அவுட்டிற்கான மேல் முறையீட்டை லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் வாபஸ் பெற்ற காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி!
டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக 9ஆயிரம் ரன்களை கடந்த உலகின் முதல் வீரர் எனும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ஜித்தேஷ் சர்மா அதிரடியில் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது ஆர்சிபி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
குட்டிக்கரணம் அடித்து சதத்தைக் கொண்டாடிய ரிஷப் பந்த்- வைரலாகும் காணொளி!
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் சதமடித்து அசத்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: ரிஷப் பந்த் அதிரடி சதம்; ஆர்சிபி அணிக்கு 227 டார்கெட்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜேயண்ட்ஸ் அணி 227 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: மார்க்ரம் விளையாடுவது சந்தேகம்; பின்னடைவை சந்திக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஆர்சிபி அணிக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் ஐடன் மார்க்ரம் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகிவுள்ளது. ...
-
லக்னோவுக்கு எதிரான போட்டியில் சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24