Mitchell santner: Cricket News & Match Updates
IND vs NZ, 2nd Test: மீண்டும் சான்ட்னர் சுழலில் சிக்கிய இந்தியா; தொடரை வென்று நியூசிலாந்து சாதனை!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தார்.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் 15 ரன்னிலும், வில் யங் 18 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த டெவான் கான்வே - ரச்சின் ரவீந்திரான இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டெவான் கான்வே 76 ரன்களில் பெவிலியன் திரும்ப, ரச்சின் ரவீந்திராவும் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து வந்த டேரில் மிட்செல் 18 ரன்களுக்கும், டாம் பிளெண்டல் 3 ரன்களுக்கும், கிளென் பிலீப்ஸ் 9 ரன்களுக்கும், டிம் சௌதீ 5 ரன்களுக்கும், அஜாஸ் படேல் 4 என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். Read More...
Related Cricket News for Mitchell santner - Tesst
2nd Test: Santner Stars As New Zealand Do The Impossible With A Historic Series Win In India
69 साल में पहली बार न्यूजीलैंड ने भारत में जीती टेस्ट सीरीज,दूसरे टेस्ट में भारतीय टीम को 113 रन रौंदकर रचा इतिहास
2nd Test: Santner Picks Five As NZ Inch Closer To Historic Series Win Over India
2nd Test: India Reach 81/1 At Lunch, Need 278 Runs For Win Against NZ
IND vs NZ, 2nd Test: கடின இலக்கை நிர்ணயித்த நியூசிலாந்து; அதிரடி காட்டும் இந்தியா!
2nd Test: India Set Target Of 359 Runs To Win After Bowling Out NZ For 255
विराट कोहली को फुलटॉस गेंद पर आउट करने के बाद क्यों हैरान हो गए थे मिचेल सेंटनर? स्पिनर ने किया खुलासा
3 न्यूज़ीलैंड क्रिकेटर जिन्हें RCB IPL 2025 के लिए कर सकती है टारगेट
2nd Test: Santner’s Seven-fer And Latham’s 86 Put New Zealand On Verge Of A Series Win (ld)
सेंटनर के आगे भारतीय बल्लेबाजों ने घुटने टेके, 156 रन पर हुए ढेर, न्यूज़ीलैंड को कुल 301 रन की बढ़त
2nd Test: New Zealand Stretch Lead To 188 At Tea
Misconception That Indians Are Playing Spin Better Than Anyone Else: Simon Doull
2nd Test: Santner Helps NZ Bowl Out India For 156, Take 103-run Lead
IND vs NZ, 2nd Test: சான்ட்னர் சுழலில் சிக்கி 156 ரன்களில் ஆல் அவுட்டானது இந்தியா!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47