Mithali raj retirement
வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த மிதாலி ராஜ்!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அனுபவம் வாய்ந்த வீராங்கனை மிதாலி ராஜ். கடந்த 1999ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக ஆடிவந்த மிதாலி ராஜ், 12 டெஸ்ட், 232 ஒருநாள், 89 டி20 போட்டிகளில் ஆடி முறையே, 699, 7805, 2364 ரன்களை குவித்துள்ளார்.
இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டனான மிதாலி ராஜ், மகளிர் கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த வீராங்கனைகளில் ஒருவர். 23 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி, மகளிர் கிரிக்கெட்டில் சாதனைகள் பல படைத்த மிதாலி ராஜ், கடந்த் ஜூன் 8 ஆம் தேதி அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவித்தார்.
Related Cricket News on Mithali raj retirement
-
ஒரே கேள்வியால் நிருபரின் வாயை அடைத்த மிதாலி ராஜ்!
நிருபரின் கேள்விக்கு அவரது மூக்கை உடைக்கும்படியான பதிலை கொடுத்தார் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ். ...
-
ஓய்வு குறித்து உருக்கமான பதிவை வெளியிட்ட மிதாலி ராஜ்!
அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் அறிவித்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மிதாலி ராஜ் ஓய்வு!
இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47