Mohammad amir: Cricket News & Match Updates
T20 WC 2024: கனடாவை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது பாகிஸ்தான்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் எந்த 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 22ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் ஏ சுற்றில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கனடா அணிக்கு ஆரோன் ஜான்சன் மற்றும் நவ்நீதி தலிவால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தலிவால் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இப்போட்டியில் ஆரோன் ஜான்சன் ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்திவர, மறுபக்கம் களமிறங்கிய பிரகத் சிங் 2 ரன்களிலும், நிக்கோலஸ் கிர்டன் ஒரு ரன்னிலும், ஸ்ரேயாஸ் மொவ்வா 2 ரன்களிலும், ரவிந்தர்பால் சிங் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். Read More...
Related Cricket News for Mohammad amir - Tesst
T20 WC 2024: ஆரோன் ஜான்சன் அரைசதம்; பாகிஸ்தான் அணிக்கு 107 ரன்கள் டார்கெட்!
முதல் ஓவரிலேயே ஸ்டம்புகளை தகர்த்த முகமது அமீர்; வைரலாகும் காணொளி!
T20 WC 2024: आमिर ने दिखाई अपनी स्विंग की ताकत, इस तरह उड़ाया नवनीत का मिडिल स्टंप, देखें Video
'DEAL हुई थी और इन्होंने पाकिस्तान की क्रिकेट को बर्बाद कर दिया', IND vs PAK मैच के बाद भड़के मोहम्मद हफीज
WATCH: बरसे बादल थिरके आमिर! IND vs PAK मैच से पहले 'बॉलीवुड सॉन्ग' पर किया बवाल DANCE
அடுத்தடுத்து பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய அமீர்; வைரலாகும் காணொளி!
T20 WC 2024: आमिर ने बिगाड़ा भारत का खेल, लगातार दो गेंदों में पंत और जड्डू को किया आउट, देखें Video
T20 World Cup: Naseem & Haris Pick Three Wickets Each As Pakistan Bowl India Out For 119
T20 World Cup: 'Rohit-Amir, Virat-Afridi', Yuvraj Picks Key Duels Of India-Pak Match
T20 World Cup: 'Eager To See How India Tackle Pakistan's Formidable Bowling Attack On Challenging Pitch', Says Ishant
T20 World Cup: Pakistan Will Struggle To Qualify For Super Eight, Opines Wasim Akram
T20 World Cup 2024: List of Records broken in historic USA vs PAK Clash in Dallas
T20 World Cup: 'Pakistan Didn't Play Well In All Three Departments', Says Babar After Shock Loss To USA
WATCH: जोफ्रा आर्चर की धमाकेदार वापसी, आमिर को मारा बेसबॉल स्टाइल में छक्का
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47