Mohammad wasim jr
AUS vs PAK: டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய பாகிஸ்தான் வீரர்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடரிலிருந்து காயம் காரணமாக பாகிஸ்தான் அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் குர்ரம் ஷாசாத் விலகியுள்ளார். இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குர்ரம் ஷசாத் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகுகிறார்.
Related Cricket News on Mohammad wasim jr
-
ஹெலிகாப்டர் ஷாட்டில் சிக்சர் அடித்த முகமது வாசீம்; வைரலாகும் காணொளி!
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியின் முகமது வாசீம், ஹெலிகாப்டர் ஷாட்டில் சிக்ஸர் அடித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஹர்திக் பாண்டியா போன்றா வீரரை பாகிஸ்தான் பயன்படுத்தவில்லை - சுனில் கவாஸ்கர்!
ஹர்திக் பாண்டியா மாதிரியான வீரர் முகமது வாசிம்; அவரை இந்தியாவிற்கு எதிராக ஆடவைக்காததால் தான் பாகிஸ்தான் தோற்றது என்று சுனில் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானை ஒரு ரன்னில் வீழ்த்தில் ஜிம்பாப்வே த்ரில் வெற்றி!
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேவை 130 ரன்னில் சுருட்டியது பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 131 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2022: பாக்., அணியிலிருந்து மற்றொரு வீரர் விலகல்; ஹசன் அலிக்கு வாய்ப்பு!
காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகிய பாகிஸ்தான் வீரர் முகமது வாசிம் ஜூனியருக்கு பதிலாக நட்சத்திர வீரர் ஹசன் அலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
PAK vs WI, 1st T20I: முகமது வாசிம், சதாப் கான் பந்துவீச்சில் சரிந்தது விண்டிஸ்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி. ...
-
பிஎஸ்எல் 2021 குவாலிஃபையர் : முல்தான் சுல்தான்ஸ் vs இஸ்லாமாபாத் யுனைடெட்; போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
நடப்பாண்டு பிஎஸ்எல் தொடரின் முதல் குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
பிஎஸ்எல் 2021: பரபரப்பான ஆட்டத்தில் இஸ்லாமாபாத் த்ரில் வெற்றி!
முல்தான் சுல்தான்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47