Ms dhoni: Cricket News & Match Updates
தோனிக்கு முன்னதாக களமிறங்க வந்த ரவீந்திர ஜடேஜா; அடுத்த நடந்த சுவாரஸ்யம்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து இலக்கை துரத்தி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 17.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றார். Read More...
Related Cricket News for Ms dhoni - Tesst
WATCH: जडेजा ने किया हजारों फैंस के साथ प्रैंक, धोनी की एंट्री के पीछे वो खुद थे मास्टरमाइंड
WATCH: 'एक और लफड़ा खत्म', मैच के बाद गले मिले गंभीर और धोनी तो फैंस हुए हैरान
'धोनी-रैना की तरह मेरा निकनेम अभी वेरीफाई नहीं हुआ है', जडेजा को सीएसके फैंस से है ये आस
IPL 2024: धोनी की एंट्री पर मचा इतना शोर, आंद्रे रसेल को ढकने पड़े अपने कान, देखें Viral Video
रविंद्र जडेजा ने धोनी की बराबरी कर के बनाया अनोखा रिकॉर्ड, IPL इतिहास में ऐसा करने वाले पहले क्रिकेटर बने
இந்தியாவிற்கு கிடைத்த மிகவும் வெற்றிகரமான கேப்டன் - தோனியை பாராட்டிய கம்பீர்!
CSK vs KKR: 22nd Match, Dream11 Team, Indian Premier League 2024
ரவீந்திர ஜடேஜாவை அப்பீலை வாபஸ் பெற்ற பாட் கம்மின்ஸ்; காட்டமாக கேள்வி எழுப்பிய முகமது கைஃப்!
IPL 2024: ‘It Was As Loud As I've Ever Heard When MS Walked Out To Bat,’ Says Pat Cummins
VIDEO: पैट कमिंस की हरकत से पैदा हुआ विवाद, ये दरियादिली थी या चालाकी?
एसआरएच और सीएसके की टक्कर, जानें मैच प्रीव्यू और अहम आंकड़े
IPL 2024: एमएस धोनी इतिहास रचने की कगार पर, 44 रन बनाते ही तोड़ देंगे एबी डी विलियर्स का महारिकॉर्ड
SRH vs CSK: 18th Match, Dream11 Team, Indian Premier League 2024
धोनी का रिकॉर्ड तोड़ने की दहलीज पर विराट कोहली, IPL में कोई क्रिकेटर नहीं कर सका है ऐसा
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47