Ms vs bh: Cricket News & Match Updates
BBL 2024-25: பெர்சன், பார்ட்லெட் அசத்தல்; பிரிஸ்பேன் ஹீட் அபார வெற்றி!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் 14ஆவது சீசன் பிக் பேஷ் லீக் டி20 தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் தொடக்க வீரர் தாமஸ் ரோஜர்ஸ் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த ஜோ கிளார்க் மற்றும் சாம் ஹார்பர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து 5 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் 32 ரன்களில் ஜோ கிளார்க் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சாம் ஹார்பரும் 46 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். Read More...
Related Cricket News for Ms vs bh - Tesst
பிபிஎல் 13: மெல்போர்ன் ஸ்டார்ஸை பந்தாடியது பிரிஸ்பேன் ஹீட்!
பிபிஎல் 13: சதத்தை தவறவிட்ட காலின் முன்ரோ; மெல்போர்ன் அணிக்கு 215 டார்கெட்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47