Mt vs th: Cricket News & Match Updates
எல்எல்சி 2024: ஹைதராபாத்தை சூப்பர் ஓவரில் வீழ்த்தியது மணிப்பால்!
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் மணிப்பால் டைகர்ஸ் மற்றும் தோயம் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மணிப்பால் டைகர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய மணிப்பால் அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் மஸ்டர்ட் 6 ரன்களிலும், மனோஜ் திவாரி 9 ரன்களிலும், பினார் 11 ரன்களிலும், சௌரவ் திவாரி 8 ரன்களிலும், ஏஞ்சலோ பெரேரா 18 ரன்களிலும், குணரத்னே 8 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடைடைக் கட்டினார். இதனால் மணிப்பால் டைக்ர்ஸ் அணியானது 82 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. அப்போது களமிறங்கிய திசாரா பெரேரா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். Read More...
Related Cricket News for Mt vs th - Tesst
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47