Thisara perera
ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள்; 35 பந்து சதமடித்து மிரட்டிய திசாரா பெரேரா - காணொலி!
ஆசிய லெண்ட்ஸ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் இலங்கை லையன்ஸ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் பதான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. உதய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை லையன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் லீயோ ஃபிரான்ஸிஸ்கோ 2 ரன்னிலும், திலகரத்னே தில்ஷன் 8 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய லசித் லக்ஷனும் 19 ரன்களுடன் நடையைக் கட்டினர். பின்னர் இணைந்த மெவன் ஃபெர்னாண்டோ - கேப்டன் திசாரா பெரேரா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து தங்களுடைய அரைசதங்களைப் பூர்த்தி செய்ததுடன், 155 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
Related Cricket News on Thisara perera
-
எல்எல்சி 2024: ஹைதராபாத்தை சூப்பர் ஓவரில் வீழ்த்தியது மணிப்பால்!
தோயம் ஹைதராபாத் அணிக்கு எதிரான எல்எல்சி 2024 லீக் போட்டியில் மணிப்பால் டைகர்ஸ் அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
LPL 2024: ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷதாப் கான்; கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி அபார வெற்றி!
Lanka Premier League 2024: கண்டி ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் - திசாரா பெரேரா!
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ஏதேனும் சிறப்பாக செயல்பட அதிக வாய்ப்புள்ளதாக இலங்கை முன்னாள் வீரர் திசாரா பெரேரா தெரிவித்துள்ளார். ...
-
எல்எல்சி 2023: அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது மணிப்பால் டைகர்ஸ்!
அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான எல்எல்சி லீக் இறுதிப்போட்டியில் மணிப்பால் டைகர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது. ...
-
எல்பிஎல் 2023: ஹிரிடோய் அரைசதம்; 173 ரன்களைச்சேர்த்தது ஜாஃப்னா கிங்ஸ்!
கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான எல்பிஎல் முதல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜாஃப்னா கிங்ஸ் அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தோனி எனது சகோதரரைப் போல - திசாரா பெரேரா!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தமக்கு சகோதரர் போன்றவர் என இலங்கையைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் திசாரா பெரேரா கூறியுள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்தார் திசாரா பெரேரா!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் திசாரா பெரேரா அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24