Muhammad jawadullah
UAE vs BAN, 2nd T20I: முகமது வசீம் அதிரடியில் வங்கதேசத்தை வீழ்த்தியது யுஏஇ!
ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நேற்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு கேப்டன் லிட்டன் தாஸ் மற்றும் தன்ஸித் ஹசன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தன்ஸித் ஹசன் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
Related Cricket News on Muhammad jawadullah
-
UAE vs BAN, 2nd T20I: வங்கதேச பேட்டர்கள் அசத்தல்; யுஏஇ அணிக்கு 206 டார்கெட்!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
UAE vs BAN, 1st T20I: யுஏஇ அணியை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி!
யுஏஇ அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. ...
-
UAE vs BAN, 1st T20I: சதமடித்து அசத்திய பர்வேஸ் ஹொசைன்; யுஏஇ-க்கு 192 டார்கெட்!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 192 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47