Mumbai indians: Cricket News & Match Updates
ஐபிஎல் 2023: மும்பை அணிக்கு மேலும் ஒரு இடி; தொடரிலிருந்து விலகினாரா ஆர்ச்சர்?
மும்பை அணியின் பந்துவீச்சு துறையில் முன்னணி பந்துவீச்சாளராக பார்க்கப்பட்ட ஜோஃப்ரா ஆர்ச்சர், கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார். கடந்த சீசன் காயம் காரணமாக முழுமையாக விளையாடவில்லை. இருப்பினும் இளம் வயதாக இருப்பதால் எதிர்காலத்திற்கு அவசியமான வீரர் என்கிற கோணத்தில் மும்பை அணி நிர்வாகம் எடுத்தது. மேலும் கடந்த ஜனவரி மாதம் காயத்தில் இருந்து குணமடைந்து வந்த ஆர்ச்சர், மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதால் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது.
இந்த வருட ஐபிஎல் சீசனில் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட வைக்கப்பட்டார். பின்னர் மீண்டும் உடல்நிலையில் சிறுசிறு அசவுகரியங்கள் ஏற்பட்டதால் விளையாட வைக்கப்படவில்லை. அதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை விட பந்துவீச்சில் படுமோசமாக செயல்பட்டு வருவதை பார்க்க முடிந்தது. குறிப்பாக டெத் ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து தோல்விக்கும் வித்திடுகிறது.எப்போது ஆர்ச்சர் வருவார்? என்கிற கேள்விகள் தொடர்ந்து எழுந்து வந்த நிலையில், தற்போது ஆர்ச்சர் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. Read More...
Related Cricket News for Mumbai indians - Tesst
Rohit Sharma Should Take A Little Bit Of A Breather Himself, Come Back Fresh For WTC Final: Sunil Gavaskar
IPL 2023: 'We Have To Be Better In Our Decision-Making And Execution', Says MI Bowling Coach Shane Bond
IPL 2023: ज्वालामुखी बनकर फट गए रोहित शर्मा, सीनियर खिलाड़ी पीयूष चावला पर बरसे; देखें VIDEO
IPL 2023: Gujarat Titans' All-Round Show Thumps Mumbai Indians By 55 runs
खराब गेंदबाजी और बल्लेबाजी के कारण हमें GT के खिलाफ मिली करारी हार- रोहित शर्मा
गुजरात टाइटंस ने मुंबई इंडियंस को 55 रन से रौंदा, गिल-मिलर के धमाल के बाद अफगानी गेंदबाजों ने बरपाया कहर
पीयूष चावला की खराब फील्डिंग पर रोहित हुए आग बबूला, लाइव मैच में दे दी गाली, देखें VIDEO
अंपायर ने खुद तोड़ा नियम ,टाइमर समाप्त होने के बाद भी साहा को DRS लेने की इजाजत दी,देखें VIDEO
Piyush Chawla Will Have To Be Highest Wicket-Taker For Mumbai Indians To Win IPL 2023, Says Irfan Pathan
GT vs MI, Dream 11 Team: कैमरून ग्रीन को बनाएं कप्तान, 3 गेंदबाज़ टीम में करें शामिल
மும்பை அணியின் தோல்விக்கான காரணத்தை விளக்கிய மார்க் பவுச்சர்!
IPL 2023: Let The Match Slip Towards The End Of Our Bowling, Admits MI Head Coach Mark Boucher
ஐபிஎல் 2023: சிக்சர்களில் சாதனைப் படைத்த ரோஹித் சர்மா!
अर्शदीप सिंह ने दिखाई अपनी Power,दो गेंद में कर दिया लाखों का नुकसान,देखें VIDEO
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47