Musheer khan: Cricket News & Match Updates
துலீப் கோப்பை 2024: வலிமையான முன்னிலையில் இந்தியா பி அணி!
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசனானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று முந்தினம் தொடங்கிய முதல் லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்தியா பி அணியானது தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினாலும், மறுபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷீர் கான் சதமடித்து அசத்தியதுடன், அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார்.
இதன் காரணமாக இந்தியா பி அணியானது 321 ரன்களை குவித்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக முஷீர் கான் 16 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 181 ரன்களையும், நவ்தீப் சைனி 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 56 ரன்களையும் சேர்த்தனர். இந்திய ஏ அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா ஏ அணிக்கு மயங்க் அகர்வால் - கேப்டன் ஷுப்மன் கில் இணை பொறுப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். Read More...
Related Cricket News for Musheer khan - Tesst
VIDEO: 181 बनाने वाले मुशीर खान हुए 0 पर आउट, ध्रुव जुरेल ने पकड़ा असंभव सा कैच
துலீப் கோப்பை 2024: இரட்டை சதத்தை தவறவிட்ட முஷீர் கான்; நிதானம் காட்டும் இந்தியா ஏ!
Duleep Trophy: Musheer Khan, Navdeep Saini Make It A Bright Day For India B
दलीप ट्रॉफी में मुशीर खान ने रचा इतिहास, तोड़ा सचिन तेंदुलकर का 33 साल पुराना रिकॉर्ड
VIDEO: मुशीर खान बने स्टीव स्मिथ, बार-बार क्रीज़ से बाहर निकलकर किया डिफेंस
VIDEO: मुशीर खान ने दिखाई क्लास, खेला रोहित शर्मा स्टाइल में पुल शॉट
Was Not Thinking About Runs, Just Wanted To Bat The Whole Day: Musheer Khan
ऋषभ पंत सस्ते में लुढ़के, मुशीर खान के नाबाद 105 रन ने भारत बी को नाजुक स्थिति से बचाया
Duleep Trophy: Musheer Khan’s Unbeaten 105 Rescues India B From Precarious Situation
Duleep Trophy 2024: 19 साल के मुशीर खान ने शतक ठोककर मचाया धमाल, ऋषभ पंत-यशस्वी समेत कई स्टार हुए फ्लॉप, देखें Video
Ranji Final: Mumbai Ends Eight-year Drought To Clinch 42nd Title
ரஞ்சி கோப்பை 2024: விதர்பாவை வீழ்த்தி 42ஆவது முறையாக பட்டத்தை வென்றது மும்பை!
ரஞ்சி கோப்பை 2024: அரைசதம் கடந்த கருண், அக்ஷய்; தோல்வியைத் தவிர்க்க போராடும் விதர்பா!
Ranji Final: Nair, Wadkar Innings Help Vidarbha Fightback Against Gritty Mumbai Spinners
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47