Mutyala reddy
இத்தோல்வியில் இருந்து வலுவாக மீண்டு வருவோம் - நிதீஷ் ரெட்டி!
இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகளைக் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகளி வெற்றிபெற்றதுடன், 3-1 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கு பின் இந்திய அணி மீது கடுமையான விமர்சங்கள் எழுந்து வரும் நிலையில், ஒரே நல்ல விசயமாக ஹர்திக் பாண்டியாக்கு ஏற்ற சரியான ஆல் ரவுண்டரை கண்டுபிடித்துள்ளது தான். அதன்படி இத்தொடரின் மூலம் இந்திய டெஸ்ட் அணிக்கு அறிமுகமான நிதிஷ் ரெட்டி பேட்டிங் சிறப்பாக செயல்பட்டு அசத்தினார். அதிலும் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்தும் அசத்தினார்.
Related Cricket News on Mutyala reddy
-
கவாஸ்கர் காலில் விழுந்து வணங்கிய நிதிஷ் ரெட்டி தந்தை -வைரலாகும் காணொளி!
இந்திய வீரர் நிதிஷ் ரெட்டியின் குடும்பத்தினர் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரின் காலில் விழுந்து வழங்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
'இது உங்களுக்காக அப்பா' - சதத்தை தந்தைக்கு சமர்ப்பித்த நிதீஷ் ரெட்டி!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்டில் சதமடித்தது குறித்து நிதீஷ் ரெட்டி வெளியிட்டுள்ள் சமூக வலைதள பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இந்த நாளை எங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம் - நிதீஷ் ரெட்டி தந்தை பெருமிதம்!
எங்கள் குடும்பத்திற்கு, இது ஒரு சிறப்பு நாள், இந்த நாளை எங்கள்வாழ்நாளில் மறக்க மாட்டோம் என இந்திய வீரர் நிதீஷ் ரெட்டியின் தந்தை முத்யாலா ரெட்டி கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24