Nathan mcsweeny
பார்டர் கவாஸ்கர் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; மெக்ஸ்வீனி, இங்கிலிஸுக்கு இடம்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலா 18 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கடந்த மாதம் அறிவித்தது. அந்தவகையில் இத்தொடரின் முதல் போட்டி நவம்பர் 15 ஆம் தேதி பெர்த்தில் தொடங்கும் நிலையில் அடுத்தாடுத்த போட்டிகள் அடிலெய்டு, பிரிஸ்பேன், மெல்போர்ன் மற்றும் சிட்னியில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
மேற்கொண்டு இத்தொடருக்கான இந்திய அணியில் அறிமுக வீரர்கள் அபிமன்யூ ஈஸ்வரன், ஹர்ஷித் ரானா மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் காயம் காரணமாக குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகியோர் தங்கள் இடங்களை இழந்துள்ளனர். மேலும் நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த அக்ஸர் படேலும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
Related Cricket News on Nathan mcsweeny
-
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக அந்த இளம் வீரரைத் தேர்வு செய்யலாம் - ரிக்கி பாண்டிங்!
நாதன் மெக்ஸ்வீனி மிகவும் திறமையான வீரர், ஆஸ்திரேலியாவுக்காக விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன் என முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47