Advertisement
New zealand tour of sri lanka: Cricket News & Match Updates
Advertisement
SL vs NZ: இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு!
நியூசிலாந்து அணி தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டியில் தோல்வியுற்ற அந்த அணி 2ஆவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய போராடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ் தொடருக்கு பின்னர் அந்த அணி இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் ஆட உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாம்பியனான நியூசிலாந்து அணி இந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனது. தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. Read More...
Related Cricket News for New zealand tour of sri lanka - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement