Newzealand cricket team
வில்லியம்சன் கேப்டன்சியிலிருந்து விலகவேண்டும் - சைமன் டௌல்!
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அங்கு அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. அதில் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வரலாற்றின் முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று சரித்திரம் படைத்த கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து சந்தித்து வருகிறது.
இந்த தொடரில் ஜூன் 2ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற்ற முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1 – 0* (3) என ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.
Related Cricket News on Newzealand cricket team
-
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தா நியூசிலாந்து வேகப்பந்து விச்சாளர்!
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஹமிஷ் பென்னட், 2021-22 பருவத்துக்குப் பிறகு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். ...
-
கிறிஸ் கேர்ன்ஸின் உடல்நிலை முன்னேற்றம்!
இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நியூசிலாந்து முன்னாள் வீரர் கிறிஸ் கேர்ன்ஸின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிவிக்கு வந்துவிட்டது - காலின் முன்ரோ!
நியூசிலாந்து டி20 அணியில் இடம்பெறாத காரணத்தால் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக அதிரடி வீரர் காலின் முன்ரோ தனது வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவை எளிதில் வீழ்த்தி பட்டத்தை தட்டிச் சென்ற நியூசிலாந்து!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தைத் தட்டிச்சென்றது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணியின் பாதை!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி கடந்து வந்த பாதை குறித்த தொகுப்பு ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47