Advertisement
Advertisement

Tim seifert

UAE vs NZ, 1st T20I: டிம் சௌதீ அபார பந்துவீச்சு; யுஏஇ-யை வீழ்த்தியது நியூசிலாந்து!
Image Source: Google

UAE vs NZ, 1st T20I: டிம் சௌதீ அபார பந்துவீச்சு; யுஏஇ-யை வீழ்த்தியது நியூசிலாந்து!

By Bharathi Kannan August 18, 2023 • 10:40 AM View: 77

நியூசிலாந்து அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்ற்ய்  நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு சாத் பௌஸ் - டிம் செய்ஃபெர்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சாத் பௌஸ் ரன்கள் ஏதுமின்றியும், டேனெ கிளெவர் 4 விக்கெட்டுகளையும், மார்க் சாப்மேன் 15 ரன்களுக்கும், மிட்செல் சாண்ட்னர் 2 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

Related Cricket News on Tim seifert

Advertisement
Advertisement
Advertisement