Ny vs sea
எம்எல்சி 2025: எம்ஐ நியூயார்க் vs சியாட்டில் ஆர்காஸ் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
NY vs SEA, Match 9 Dream11 Prediction: மேஜர் லீக் கிரிக்கெட் என்றழைக்கப்படும் எம்எல்சி டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் எம்ஐ நியூயார்க் மற்றும் சியாட்டில் ஆர்காஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கலிஃபோர்னியாவில் உள்ள ஓக்லாண்ட் கொலிசியம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் இந்த இரு அணிகளும் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளன. இதனால் இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இந்த சீசனில் தங்களுடைய முதல் வெற்றியைப் பதிவுசெய்யும். மேற்கொண்டு இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Ny vs sea
- 
                                            
எம்எல்சி 2025: பந்துவீச்சாளர்கள் அபாரம்; ஆர்காஸை பந்தாடியது சூப்பர் கிங்ஸ்!
சியாட்டில் ஆர்காஸுக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
 - 
                                            
எம்எல்சி 2025: டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் vs சியாட்டில் ஆர்காஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி தொடரில் நாளை டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் சியாட்டில் ஆர்காஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
 
Cricket Special Today
- 
                    
- 12 Jun 2025 01:27
 
 - 
                    
- 18 Mar 2024 07:47