Sea vs ny
எம்எல்சி 2025: பூரன், போல்ட் அபாரம்; இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது எம்ஐ நியூயார்க்!
எம்எல்சி 2025: நிக்கோலஸ் பூரன், மொனாங்க் படேல் ஆகியோரது அரைசதத்தின் காரணமாக எம்ஐ கேப்டவுன் அணி நடப்பு மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெற்ற 24ஆவது லீக் போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மற்றும் எம்ஐ கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஃபுளோரிடாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் உன்முக்த் சந்த் ரன்கள் ஏதுமின்றியும், ஆண்ட்ரே ஃபிளெட்சர் 11 ரன்னிலும், ஆண்ட்ரே ரஸல் 15 ர்ன்னிலும் சைப் பதர் 7 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
Related Cricket News on Sea vs ny
-
கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றியைத் தேடித்தந்த ஹெட்மையர் - காணொளி
எம்ஐ நியூயார்க் அணிக்கு எதிரான போட்டியில் ஷிம்ரான் ஹெட்மையர் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றியைத் தேடிக்கொடுத்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
எம்எல்சி 2025: ஹெட்மையர் அதிரடியில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது சியாட்டில் ஆர்காஸ்!
எம்ஐ நியூயார்க் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
எம்எல்சி 2025: சியாட்டில் ஆர்காஸ் vs எம்ஐ நியூயார்க்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 18ஆவது லீக் போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் மற்றும் எம்ஐ நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
எம்எல்சி 2025: சியாட்டில் ஆர்காஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது எம்ஐ நியூயார்க்!
சியாட்டில் ஆர்காஸுக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் எம்ஐ நியூயார்க் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எம்எல்சி 2025: எம்ஐ நியூயார்க் vs சியாட்டில் ஆர்காஸ் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் எம்ஐ நியூயார்க் மற்றும் சியாட்டில் ஆர்காஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47