Nz vs pak 1st t20i
Advertisement
WI vs PAK: மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டம்; பாகிஸ்தான் அணிக்கு 86 ரன்கள் இலக்கு!
By
Bharathi Kannan
July 28, 2021 • 23:11 PM View: 616
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று பார்போடாஸில் உள்ள கிங்ஸ்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதற்கிடையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
Advertisement
Related Cricket News on Nz vs pak 1st t20i
-
இத்தொடரில் எங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் - பாபர் அசாம்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் எங்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என்று பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். ...
-
WI vs PAK, 1st ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை பார்போடாஸில் உள்ள கிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement