Nzw vs slw 1st t20i
NZW vs SLW, 1st T20I: அத்தபத்து அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை!
இலங்கை மகளிர் அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்று (மார்ச் 14) தொடங்கியது. அதன்படி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்து - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கேப்டன் சூஸி பேட்ஸ் மற்றும் ஜார்ஜியா பிலிம்மர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜார்ஜியா 2 ரன்கள் மட்டுமெ எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Nzw vs slw 1st t20i
-
நியூசிலாந்து மகளிர் vs இலங்கை மகளிர், முதல் டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24