Chamari athapaththu
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக சமாரி அத்தபத்துவுக்கு அபராதம்!
இந்தியா - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியானது இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை வென்ற இந்திய மகளிர் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இலங்கை அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா சதமடித்து அசத்தினார். மேற்கொண்டு இப்போட்டியில் ஸ்மிருதி மந்தனா 116 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, ஹர்லீன் தியோல் 47 ரன்களிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 44 ரன்களையும், ஹர்மன்ப்ரீத் கவுர் 41 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்ததுடன் அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டனர். இதன் காரணமாக இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்களைச் சேர்த்தது.
Related Cricket News on Chamari athapaththu
-
எங்களுடைய பந்துவீச்சு பிரிவு இந்திய பேட்டர்களுக்கு எதிராக தடுமாறியது - சமாரி அத்தபத்து!
எங்களுக்கு கிடைத்த கேட்ச் வாய்ப்புகளையும், கிடைத்த ரன் அவுட் வாய்ப்புகளையும் நங்கள் தவறவிட்டோம் என்று இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபத்து தெரிவித்துள்ளார். ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்தியாவை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: ரிச்சா கோஷ் அரைசதம்; இலங்கை அணிக்கு 276 டார்கெட்!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 276 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு!
முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான 17 பேர் அடங்கிய இலங்கை மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
NZW vs SLW, 3rd T20I: மழையால் பாதித்த ஆட்டம்; சமனில் முடிந்த தொடர்!
நியூசிலாந்து - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. ...
-
NZW vs SLW, 1st T20I: அத்தபத்து அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
WPL 2025: தொடரில் இருந்து விலகிய அத்தபத்து; மாற்று வீரரை ஒப்பந்தம் செய்தது யுபி வாரியர்ஸ்!
நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் இருந்து சமாரி அத்தபத்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக ஜார்ஜியா வோல் யுபி வாரியர்ஸ் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ...
-
ஆண்டின் சிறந்த டி20 வீரர், வீராங்கனை விருதுகான பரிந்துரை பட்டியலை வெளியிட்டது ஐசிசி!
2024ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் சிறந்து விளங்கியோருக்கான சிறந்த டி20 வீரர் மற்றும் வீராங்கனை விருதிற்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி இன்றைய தினம் அறிவித்துள்ளது. ...
-
ஓராண்டில் அதிக டி20 ரன்கள்; முதலிடம் பிடிப்பாரா மந்தனா?
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் விளையாடும் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு!
எதிர்வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இலங்கை மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
IREW vs SLW, 3rd ODI: அயர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது இலங்கை!
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஜூலை மாதத்திற்கான விருதை வென்றனர் அட்கின்சன் & சமாரி அத்தபத்து!
ஜூலை மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதை இங்கிலாந்தின் கஸ் அட்கின்சனும், சிறந்த வீராங்கனை விருதை இலங்கையின் சமாரி அத்தப்பத்தும் வென்றுள்ளனர். ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஜூலை மாதத்திற்கான பரிந்துரை பட்டியளில் இடம்பிடித்த வாஷிங்டன், மந்தனா, ஷஃபாலி!
ஐசிசியின் ஜூலை மாத்ததிற்கான சிறந்த வீரர், வீரங்கனைகளுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய அணியைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ...
-
ஐசிசி மகளிர் டி20 தரவரிசை: இந்தியா, இலங்கை வீராங்கனைகள் முன்னேற்றம்!
ஐசிசியின் புதுபிக்கப்பட்ட மகளிர் டி20 வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா மற்றும் இலங்கை அணியைச் சேர்ந்த வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24