On deol
AUSW vs INDW, 1st ODI: மேகன் ஷட் வேகத்தில் 100 ரன்களில் சுருண்டது இந்தியா!
இந்திய மகளிர் அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று (டிசம்பர் 5) பிரிஸ்பேனில் உள்ள ஆலன் பார்டர் கிரிக்கெட் மைதாந்த்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு பிரிய புனியா மற்றும் ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரியா புனியா 3 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 8 ரன்னில் ஸ்மிருதி மந்தனாவும் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய அணி 19 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் - ஹர்லீன் தியோல் விக்கெட் இழப்பை தடுக்கும் முயற்சியில் இறங்கினர்.
Related Cricket News on On deol
-
WPL 2023: பரபரப்பான ஆட்டத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது குஜராத் ஜெயண்ட்ஸ்!
ஆர்சிபிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
WPL 2023: ஹர்லீன், டாங்க்லி காட்டடி; ஆர்சிபிக்கு 202 டார்கெட்!
ஆர்சிபிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2023: ஹர்லீன் தியோல் அதிரடி; யுபிக்கு 170 டார்கெட்!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அந்தரத்தில் பறந்து பந்தை பிடித்த ஹர்லீன் தியோல் - குவியும் பாராட்டுகள்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஹர்லீன் அற்புதமான கேட்ச் ஒன்றைப் பிடித்து அசத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47