Oxygen cylinder
ஆக்ஸிஜன் செறியூட்டிகளை வழங்கிய தவான்; குவியும் பாராட்டுகள்
இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆக்சிஜன், மருத்துவமனை உபகரணங்கள் ஆகியைவைகாக மக்கள் போராடி வருகின்றனர்.
இதற்காக கிரிக்கெட் உலகை சேர்ந்த சச்சின், விராட் கோலி, நிகோலஸ் பூரண், பேட் கம்மின்ஸ், பிரட் லீ ஆகியோர் உதவி செய்திருந்தனர். ஆனால் ஷிகர் தவான் ஒரு முறை நிவாரணம் வழங்கியதோடு நின்று விடாமல் தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகிறார்.
Related Cricket News on Oxygen cylinder
-
கரோனா நிதியுதவி: களத்தில் இறங்கிய ரிஷப் பந்த், ரசிகர்கள் வாழ்த்து!
கரோனாவுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென்ற கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தின் ட்விட்டர் பதிவு ரசிகர்கள் மத்தியிக் பாராட்டுகளை பெற்று வருகிறது. ...
-
கரோனா அச்சுறுத்தல்: ஆக்ஸிஜனுக்கு நிதியுதவி வழங்கிய தவான்!
இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் மிஷன் ஆக்சிஜனுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். ...
-
கரோனா அச்சுறுத்தல்: ஒரு கோடி நிதியுதவி!
கரோனா தொற்றின் 2ஆம் அலை இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ...
-
கம்மின்ஸ் நீ நெஜமாவே வேற லெவல் யா!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் ‘பிரதமர் கேர்ஸ்’க்கு நன்கொடை வழங்கியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47