Pak vs sa 1st test
நோமன் அலி அபார பந்துவீச்சு; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்!
பாகிஸ்தன் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றr. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 378 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக இமாம் உல் ஹக் மற்றும் சல்மான் அலி ஆகா ஆகியோர்தலா 93 ரன்களையும், ஷான் மசூத் 76 ரன்களையும், முகமது ரிஸ்வான் 75 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சேனுரன் முத்துசாமி 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணியில் டோனி டி ஸோர்சி 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 104 ரன்களையும், ரியான் ரிக்கெல்டன் 71 ரன்களையும் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 269 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் நோமன் அலி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன்கள் முன்னிலையும் பெற்றிருந்தது.
Related Cricket News on Pak vs sa 1st test
-
பாகிஸ்தான் 378 ரன்னில் ஆல் அவுட்; தடுமாறும் தென் ஆப்பிரிக்க அணி!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 216 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
நால்வர் அரைசதம் அடித்து அசத்தல்; வலுவான ஸ்கோருடன் பாகிஸ்தான் !
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 313 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47