England
இங்கிலாந்தின் அடுத்த கேப்டன் யார்? ஈயான் மோர்கன் கணிப்பு!
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட இங்கிலாந்து அணியானது அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்ததுடன், லீக் சுற்றுடனே தொடரில் இருந்து வெளியேறி ஏமாற்றமளித்தது.
இதனையடுத்து இங்கிலாந்து அணி மீதும் அந்த அணி வீரர்கள் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதன் காரணமாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜோஸ் பட்லர் விலகுவதாக அறிவித்தார். இதனால் இங்கிலாந்து அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. அதில் ஜோ ரூட், ஹாரு புரூக், பென் டக்கெட், பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்டோர் அடுத்த கேப்டனுக்கான தேர்வில் உள்ளனர்.
Related Cricket News on England
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் ரோஹித் சர்மா?
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹித் சர்மா விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் ஹீதர் நைட்!
தொடர் தோல்விகள் காரணமாக இங்கிலாந்து மகளிர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ஹீதர் நைட் அறிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்; இந்திய அணியின் கேப்டனாக தொடரும் ரோஹித் சர்மா!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாகவும் ரோஹித் சர்மா தொடர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
கிரிக்கெட்டில் இருந்து நான்கு மாத காலம் விலகும் மார்க் வுட்!
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் காயம் காரணமாக 4 மாதங்களுக்கு மேல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது ...
-
மாஸ்டர்ஸ் லீக் 2025: இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதில் நுழைந்தது ஆஸ்திரேலியா!
இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
மாஸ்டர்ஸ் லீக் 2025: சதமடித்து அசத்திய குமார் சங்கக்காரா - வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி கேப்டன் குமார் சங்கக்காரா சதமடித்து அசத்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
மாஸ்டர்ஸ் லீக் 2025: சங்கக்காரா அபார சதம்; இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!
இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இங்கிலாந்து ஒருநாள், டி20 அணி கேப்டனுக்கான பரிசீலனையில் பென் ஸ்டோக்ஸ்!
இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணியின் புதிய கேப்டனுக்கான பரிசீலனையில் அந்த அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்ட கிறிஸ் ட்ரெம்லெட் - வைரலாகும் காணொளி!
தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணி வீரர் கிறிஸ் ட்ரெம்லெட் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
மாஸ்டர்ஸ் லீக் 2025: ஆம்லா, பீட்டர்சன் அதிரடியில் தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அபார வெற்றி!
இங்கிலாந்து மாஸ்டர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி காக், ஜாண்டி ரோட்ஸ் சாதனையை சமன்செய்த ஹென்ரிச் கிளாசென்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசென் அரைசதம் கடந்ததன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இங்கிலாந்து 179 ரன்னில் ஆல் அவுட்; அரையிறுதிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் ஜோஸ் பட்லர்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து இங்கிலாந்து அணி லீக் சுற்றுடன் வெளியேறியதை அடுத்து அந்த அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜோஸ் பட்லர் விலகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24