Pakw vs thaiw: Cricket News & Match Updates
WC Qualifier: ஃபாத்திமா சனா, சித்ரா அமீன் அசத்தல்; தொடர் வெற்றிகளை குவிக்கும் பாகிஸ்தான்!
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று லாகூரில் நடைபெற்ற 12ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தாய்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஷவாலி ஸுல்ஃபிகுர் - முனீபா அலி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷவாலி 7 ரன்களுக்கும், முனிபா அலி 18 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய சித்ரா அமீன் ஒருபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் விளையாடிய அலியா ரியாஸ் 7 ரன்களுக்கும், சித்ரா நவாஸ் 11 ரன்களுக்கும் நடையைக் கட்டினார். பின்னர் சித்ரா அமீனுடன் இணைந்த கேப்டன் ஃபாத்திமா சனாவும் சிறப்பாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. Read More...
Related Cricket News for Pakw vs thaiw - Tesst
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47