Fatima sana
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை: எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெறவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தவுள்ளது. முன்னதாக இத்த்தொடரின் அனைத்து போட்டிகளும் இந்தியாவில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்காகது, இந்திய-பாகிஸ்தான் எல்லை பதற்றம் உள்ளிட்ட காரணங்களினால் பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாட மறுப்பு தெரிவித்தது.
Related Cricket News on Fatima sana
-
மகளிர் ஒருநாள் தரவரிசை: மீண்டும் டாப் 05-ல் இடம்பிடித்த ஹீலி மேத்யூஸ்!
ஐசிசி ஒருநாள் மகளிருக்கான தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தன், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
WC Qualifier: சிறந்த வீராங்கனைகளை உள்ளடக்கிய தொடரின் சிறந்த அணியை அறிவித்தது ஐசிசி!
மகளிர் உலகக்கோப்பை தகுதிச்சுற்று தொடரில் சிறந்த விளங்கிய வீராங்கனைகளைக் கொண்டு ஐசிசி தங்களுடைய அணியை தேர்ந்தெடுத்துள்ளது. ...
-
WC Qualifier: வங்கதேசத்தையும் வீழ்த்தி தொடர் வெற்றியில் பாகிஸ்தான்!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WC Qualifier: ஃபாத்திமா சனா, சித்ரா அமீன் அசத்தல்; தொடர் வெற்றிகளை குவிக்கும் பாகிஸ்தான்!
தாய்லாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WC Qualifier: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WC Qualifier: ஸ்காட்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!
ஸ்காட்லாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: சதியா இக்பால், ஃபாத்திமா சனா அசத்தல் பந்துவீச்சு; இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்!
மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணிக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தான் அணி அறிவிப்பு; கேப்டன் மாற்றம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
NZW vs PAK, 2nd T20I: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!
நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
WIW vs PAKW: விண்டீஸை வீழ்த்தி ஆறுதல் தேடிக்கொண்ட பாகிஸ்தான்!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கெதிரான 5ஆவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WIW vs PAKW : தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான்!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கெதிரான 4ஆவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47