Paul reiffel
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இறுதிப்போட்டிக்கான நடுவர்களை அறிவித்தது ஐசிசி!
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மார்ச் 09ஆம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதில் இந்திய அணி ஏற்கெனவே கடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை முன்னேறி கோப்பை நழுவவிட்டதால், இம்முறை கோப்பையை வென்று அசததுமா அல்லது கடந்த 2000ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற நியூசிலாந்து அணி இம்முறை மீண்டும் சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Related Cricket News on Paul reiffel
-
டி20 உலகக்கோப்பை: அரையிறுதியில் பணியாற்றும் நடுவர்களின் விவரம்!
டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிச்சுற்றில் பணியாற்றும் நடுவர்களின் விவரத்தை ஐசிசி வெளியிட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47