Phil simmons
நாங்கள் சவாலுக்கு தயாராக இருக்கிறோம் - வங்கதேச தலைமை பயிர்சியாளர் நம்பிக்கை!
SL vs BAN, 2nd Test: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் வங்கதேச அணி வீரர்கள் வலுவான மன உறுதியுடன் உள்ளதாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் கூறியுள்ளார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி தற்சமயம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிவடைந்துள்ளது. இதையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூன் 25) நடைபெறவுள்ளது. இப்போட்டியானது கொழும்புவில் உள்ள சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Related Cricket News on Phil simmons
-
வீரரைத் தாக்கிய பயிற்சியாளர்; வங்கதேச கிரிக்கெட் வாரியம் எடுத்த அதிரடி முடிவு!
வீரர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் தவறான நடத்தை காரணமாக வங்கதேச அணியின் தலைமைப் பயிற்சியாளர் சந்திக ஹதுருசிங்கவை இடைநீக்கம் செய்துள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து சிம்மன்ஸ் விலகல்?
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஃபில் சிம்மன்ஸ் தனது பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ...
-
விமர்சனம் செய்த பயிற்சியாளருக்கு ஆண்ட்ரே ரஸ்ஸல் பதிலடி!
தன்னை விமர்சனம் செய்த வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளருக்கு ஆண்ட்ரே ரஸ்ஸல் பதிலளித்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட ஆசைப்பட்டால் அதற்குத் தயாராக இருக்கவேண்டும் - பில் சிம்மன்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடாமல் டி20 லீக் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் அந்த அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47