Advertisement
Advertisement

Raj bawa

IPL 2023: Punjab Kings Sign Gurnoor As Replacement Of Injured Raj Bawa
Image Source: Google

ஐபிஎல் 2023: இளம் வீரரை ஒப்பந்தம் செய்தது பஞ்சாப் கிங்ஸ்!

By Bharathi Kannan April 05, 2023 • 17:46 PM View: 703

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த முறை உள்ளூர், வெளியூர் அடிப்படையில் ஆட்டங்கள் நடைபெறுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த முறை ஐபிஎல் தொடரில் பல்வேறு புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து பல்வேறு முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகி உள்ளனர். இதனால் பல அணிகளில் தகுந்த ஆடும் லெவனை தேர்வு செய்வதில் அணி நிர்வாகத்தினர் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

Related Cricket News on Raj bawa