Rashid khan
பிஎஸ்எல் 2021: ரஷீத் கான் அதிரடியில் லாகூர் கலந்தர்ஸ் த்ரில் வெற்றி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி, இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற லாகூர் கலந்தர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக முடிவு செய்தது.
இதையடுத்து இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் தொடக்க வீரர்களாக காலின் முன்ரோ - உஸ்மான் கவாஜா இணை களமிறங்கியது. அதன்பின் முன்ரோ 18 ரன்களிலும், உஸ்மான் கவாஜா 11 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
Related Cricket News on Rashid khan
-
பிஎஸ்எல் 2021: ரஷீத், ஃபால்க்னர் அசத்தல்; லாகூர் கலந்தர்ஸுக்கு 144 ரன்கள் இலக்கு!
லாகூர் கலந்தர்ஸ் - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 144 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2021: லாகூர் கலந்தர்ஸ் vs இஸ்லாமாபாத் யுனைடெட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நாளை நடைபெற உள்ள 15 வது போட்டியில் சொஹைல் அக்தர் தலைமையிலான லாகூர் கலந்தர்ஸ் அணியும், சதாப் கான் தலைமையிலான இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
உலகின் மிகவும் பிஸியான நான்கு கிரிக்கெட் வீரர்கள்..!
உலகின் வெவ்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 லீக் கிரிக்கெட் தொடர்களில் தங்களை பிஸியாக வைத்திருக்கும் நான்கு வீரர்கள் குறித்த சிறப்பு தொகுப்பு. ...
-
விராட் கோலி ஏன் மற்றவர்களை விட சிறந்தவராக உள்ளார் என்பது குறித்து ரஷீத் கான் ஓபன் டாக்!
விராட் கோலி ஏன் மற்றவர்களை விட சிறந்த வீரராக உள்ளார் என்பது குறித்து ஆஃப்கானிஸ்தன் அணியின் நட்சத்திர வீரர் ரஷீத் கான் மனம் திறந்து பேசியுள்ளார் ...
-
அவரை வர்ணிக்க ஒரு வார்த்தை போதாது - ரசிகர்களின் நெஞ்சை அள்ளிய ரஷீத்!
தோனி குறித்து சொல்ல ஒரு வார்த்தை போதாது என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான் தெரிவித்துள்ளார். ...
-
அணியில் ஒரு வீரராக இருப்பதே மகிழ்ச்சி - ரஷித் கான்
ஆஃப்கானிஸ்தான் அணியில் தான் ஒரு வீரனாக இருப்பதே மகிழ்ச்சியென நட்சத்திர வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார். ...
-
ஆஃப்கானிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக ஷாஹிதி நியமனம்!
ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக ஹஸ்மதுல்லா ஷாஹிதி நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
முல்தான் சுல்தானில் ஹெட்மையர்; கலந்தர்ஸில் ரஷித் கான் - கலைக்கட்டும் பிஎஸ்ல் 2021!
ஒத்திவைக்கப்பட்டுள்ள பிஎஸ்எல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் அனைத்தும் ஜூன் மாத இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என பிசிபி தெரிவித்துள்ளது. ...
-
கம்பேக் கொடுத்த புவி; கவுரவித்த ஐசிசி!
இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரை மார்ச் மாதத் ...
-
AFG vs ZIM: டி20 கிரிக்கெட்: தொடரைக் கைப்பற்றியது ஆஃப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24