Advertisement
Rcb vs srh ipl 2025: Cricket News & Match Updates
Advertisement
அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை மாற்றிய ஈஷான் மலிங்கா - காணொளி!
லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் ஜித்தேஷ் சர்மா தலைமையிலான ஆர்சிபி அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களுடைய 5ஆவது வெற்றியைப் பதிவுசெய்து 11 புள்ளிகளுடன் 8ஆம் இடத்திலும், மறுபக்கம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த சீசனில் 4ஆவது தோல்வியைத் தழுவிய நிலையில் மூன்றாம் இடத்தில் தொடர்கிறது. இந்நிலையில் இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய இஷான் மலிங்கா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார். Read More...
RCB Vs SRH SRH Vs RCB Rajat Patidar Romario Shepherd Eshan Malinga Tamil Cricket News RCB vs SRH IPL 2025
Related Cricket News for Rcb vs srh ipl 2025 - Tesst
இந்த வெற்றி கொஞ்சம் தாமதமாக கிடைத்துவிட்டது - பாட் கம்மின்ஸ்!
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரு துறைகளிலும் இன்று நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம் என்று ஆர்சிபி அணிக்கு எதிரான வெற்றி குறித்து சன்ரைசர்ஸ் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
நாங்கள் தோல்வியைத் தழுவியது நல்லது - ஜித்தேஷ் சர்மா!
இப்போட்டியில் நாங்கள் 20-30 ரன்கள் கூடுதலாக கொடுத்ததே தோல்விக்கு காரணம் என ஆர்சிபி அணியின் தற்காலிக கேப்டன் ஜித்தேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: ஆர்சிபியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அபார வெற்றி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: இஷான் கிஷான் அதிரடி; ஆர்சிபி அணிக்கு 232 டார்கெட்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 232 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement