Rehan ahmed: Cricket News & Match Updates
PAK vs ENG, 3rd Test: அறிமுக டெஸ்டில் அசத்திய ரிஹன் அஹ்மத்; வைட் வாஷ் கனவில் இங்கிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 17 வருடங்கள் கழித்து 3 போட்டியில் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து முதலிரண்டு போட்டிகளின் முடிவில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று 2 – 0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியுள்ளது. குறிப்பாக தார் ரோடு போல இருந்த ராவில்பிண்டி பிட்ச்சில் டி20 இன்னிங்ஸ் விளையாடி வெற்றி கண்ட அந்த அணி சுழலுக்கு சாதகமாக அமைந்த முல்தானிலும் அதிரடி வெற்றி பெற்றது.
மறுபுறம் ஆஸ் திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலேயே இங்கிலாந்திடம் அடி வாங்கி கோப்பையை கோட்டை விட்ட பாகிஸ்தான் சொந்த மண்ணிலும் மண்ணை கவ்வி கிண்டல்களையும் விமர்சனங்களையும் சந்தித்தது. அந்த நிலையில் இத்தொடரின் சம்பிரதாய கடைசி போட்டி டிசம்பர் 17ஆம் தேதியன்று கராச்சியில் துவங்கியது. அதில் வென்று குறைந்தபட்சம் வைட்வாஷ் தோல்வியை தவிர்த்து சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தலைநிமிர வேண்டிய கட்டாயத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 304 ரன்கள் மட்டுமே எடுத்தது. Read More...
Related Cricket News for Rehan ahmed - Tesst
रेहान अहमद डेब्यू पर बनाया अनोखा रिकॉर्ड, 18 साल 128 दिन की उम्र में किया ये कारनामा
18 साल के रिहान ने रचा इतिहास, टेस्ट पारी में पांच विकेट लेने वाले सबसे युवा बॉलर बने
Rehan Ahmed Becomes Youngest Men's Test Cricketer To Take A Five-wicket Haul On Debut
Pak vs Eng: 'पापा का सीना हुआ गर्व से चौड़ा', 18 साल के लड़के ने बाबर आजम का किया शिकार, देखें वीडियो
Teenager Rehan Ahmed Gets First Wicket As Pakistan Reach 204-5
रेहान अहमद पाकिस्तान के खिलाफ तीसरे टेस्ट में डेब्यू करते ही रचेंगे इतिहास, तोड़ेगे 73 साल पुराना रिकॉर्ड
3rd Test: Rehan Ahmed Earns Maiden Call Up, To Become Youngest English Men's Test Cricketer
इंग्लैंड ने 18 साल के गेंदबाज़ को किया टेस्ट टीम में शामिल, तोड़ सकता है 73 साल पुराना रिकॉर्ड
Uncapped Rehan Ahmed Added To England Men's Test Squad For Pakistan Series
VIDEO: 17 साल के लड़के की गेंदों पर नाचे डरहम के बल्लेबाज़, गुगली के दम पर मचाया आतंक
U19 World Cup 2022 - England Secure Final Berth After Beating Afghanistan In Semifinal (Match Report)
U-19 World Cup 2022: 24 साल का इंतजार हुआ खत्म, रोमांचक मैच में अफगानिस्तान को हराकर फाइनल में पहुंची इंग्लैंड
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47