Harry brook
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள், டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரானது மே 29ஆம் தேதியும் டி20 தொரானது ஜூன் 06ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.
இதில் ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி ஷாய் ஹோப் தலைமையிலான இந்த ஒருநாள் அணியில் நட்சத்திர வீரர்கள் பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கேசி கார்டி ஆகியோர் மீண்டும் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளனர். அவர்களுடன் அண்டர்19 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பாட்ட இளம் வீரர் ஆண்ட்ரூ ஜெவெலும் இந்த வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார்.
Related Cricket News on Harry brook
-
ஐபிஎல் 2025: செதிகுல்லா அடலை ஒப்பந்தம் செய்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஹாரி புரூக்கிற்கு பதிலாக ஆஃப்கானிஸ்தானின் இளம் வீரர் செதிகுல்லா அடலை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரூ.1.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது ...
-
இங்கிலாந்தின் புதிய ஒருநாள், டி20 கேப்டனாக ஹாரி புரூக் நியமனம்!
இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
இங்கிலாந்தின் அடுத்த கேப்டன் யார்? ஈயான் மோர்கன் கணிப்பு!
பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோர் இங்கிலாந்து அணியின் அடுத்த கேப்டன் பொறுப்புக்கான போட்டியாளர்கள் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஈயன் மோர்கன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ஹாரி புரூக்-க்கு தடை விதிக்கும் பிசிசிஐ - காரணம் என்ன?
ஹாரி புரூக் எந்தவொரு காயமும் இல்லாத சமயத்தில் இத்தொடரில் இருந்து விலகியதன் காரணமாக, இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க பிசிசிஐ தடை விதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: ஹாரி புரூக்கிற்கு பதிலாக டெல்லி அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ள 3 வீரர்கள்!
ஐபிஎல் தொடரில் இருந்து ஹாரி புரூக் விலகியதை அடுத்து அவருக்கு பதில் தேர்வு செய்யப்பட வாய்ப்பு மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம், ...
-
ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக ஹாரி புரூக் அறிவிப்பு!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாட இருந்த இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் தற்போது தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ...
-
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்து ஜான்சன்; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்துக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் மார்கோ ஜான்சன் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
இப்போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும் - ஜோஸ் பட்லர்!
பேட்டிங் பவர்பிளேயின் முடிவில், நாங்கள் ஒரு சிறந்த நிலையில் இருந்தோம். அப்படியான சூழலில் நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
IND vs ENG, 4th Test: இங்கிலாந்து போராட்டம் வீண்; தொடரை வென்றது இந்தியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 3-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
ஐசிசி ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதை வென்ற ஜஸ்பிரித் பும்ரா!
2024ஆம் ஆண்டிற்கான ஐசிசியின் சிறந்த டெஸ்ட் வீரராக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...
-
புரூக், லிவிங்ஸ்டோனை க்ளீன் போல்டாக்கிய வருண் சக்ரவர்த்தி - காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்த டெஸ்ட் அணி; பும்ராவுக்கு கேப்டன் பதவி!
நடப்பு ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை உள்ளடக்கிய 2024ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஐசிசி விருதுகள் 2024: சிறந்த டெஸ்ட் வீரர் பரிந்துரை பட்டியலில் பும்ரா, ரூட்!
சிறந்த டெஸ்ட் வீரருக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோரும், இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸும் இடம்பிடித்துள்ளனர். ...
-
டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்தா ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 5 days ago