Rehan ahmed
CT 2025: தொடரில் இருந்து விலகிய இங்கிலாந்து வீரர்; மாற்று வீரர் அறிவிப்பு!
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இதில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் அடுத்தடுத்த வெற்றிகளைக் குவித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், தொடரை நடத்தும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் லீக் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறியுள்ளன. அதேசமயம் குரூப் பி பிரிவைப் பொறுத்தவரையில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் தலா ஒரு வெற்றியுடன் உள்ள நிலையில், ஆஃப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகள் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளன.
Related Cricket News on Rehan ahmed
-
PAK vs ENG, 3rd Test: சதமடித்து அணியை முன்னிலைப் படுத்திய சௌத் சகீல்; இங்கிலாந்து அணி தடுமாற்றம்!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 23 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. ...
-
PAK vs ENG, 3rd Test: சௌத் சகீல் அரைசதம்; முன்னிலை பெறுமா பகிஸ்தான்?
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 80 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஜோர்டன் காக்ஸ், ரெஹான் அஹ்மத் சேர்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் ஜோர்டன் காக்ஸ் மற்றும் ரெஹான் அஹ்மத் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
PAK vs ENG, 3rd Test: புதிய யுக்தியுடன் களமிறங்கும் இங்கிலாந்து; பிளேயிங் லெவன் அறிவிப்பு!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
நாடு திரும்பிய ரெஹான் அஹ்மத்; 5ஆவது டெஸ்ட்டில் இருந்தும் விலகல்!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து தனிபட்ட காரணங்களுக்காக இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் ரெஹான் அஹ்மத் விலகியுள்ளார். ...
-
ரெஹான் அஹ்மதிற்கு கூடிய விரைவில் விசா கிடைத்துவிடும் - பென் ஸ்டோக்ஸ்!
மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பே ரெஹானுக்கு விசா கிடைக்கும் என்று நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ரெஹான் அஹ்மத் விசா பிரச்சனை; விமான நிலைய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த ஈசிபி!
விசா பிரச்சனையில் சிக்கிய இங்கிலாந்து வீரர் ரெஹான் அஹ்மதுவிற்கி உதவிய விமான நிலைய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ...
-
விசா பிரச்சனையில் சிக்கியதால் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட ரெஹான் அஹ்மத்!
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக ராஜ்கோடு வந்தடைந்த இங்கிலாந்து வீரர்களில் சுழற்பந்து வீச்சாளர் ரெஹான் அஹ்மத் விசா பிரச்சனையால் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது. ...
-
IND vs ENG: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் ஜேக் லீச்!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகுவதாக இங்கிலாந்து வீரர் ஜேக் லீச் அறிவித்துள்ளார். ...
-
இந்திய தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்பட இதுவே காரணம் - ரெஹான் அஹ்மத் ஓபன் டாக்!
இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதற்கு இங்கிலாந்து அணியில் நிலவிய சூழலும், பிரண்டன் மெக்கல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸின் சிறப்பான வழிநடத்துதலுமே காரணம் என ரெஹான் அஹ்மத் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IRE, 2nd ODI: கடைசி வரை ஆட்டம் காட்டிய அயர்லாந்து; இங்கிலாந்து வெற்றி!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PAK vs ENG, 3rd Test: பாகிஸ்தானை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து இங்கிலாந்து சாதனை!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. ...
-
PAK vs ENG, 3rd Test: அறிமுக டெஸ்டில் அசத்திய ரிஹன் அஹ்மத்; வைட் வாஷ் கனவில் இங்கிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 55 ரன்கள் மட்டுமே தேவைப்படுவதால், நிச்சயம் பாகிஸ்தானை வீழ்த்தி ஒயிட் வாஷ் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24